தமிழ்நாடு

சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு சுற்று பயணத்தில் அமித்ஷா பேச்சு

Malaimurasu Seithigal TV

இரண்டு நாள் சுற்றுப்பயணம்

இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும்  மத்திய அமைச்சர் அமித்ஷா குஜராத் வருகை தந்தார் . குஜராத் காந்திநகரில் நடந்த 49 வதுபால் பண்ணை ஆலையின் கூட்டத்தில் பேசியதாவது 

10 மடங்காக பெருகியுள்ளது 

1970 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகஒ 4 மடங்கு அதிகரித்து உள்ளது நாடு சுதந்திரம் பெற்றபிறகு பால உற்பத்தியானது 10 மடங்காக பெருகி உள்ளது நமது பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 12.6 கோடி லிட்டர் இது உலக அளவில் அதிகம்.

 இந்திய பொருளாதாரத்தில் பால் பண்ணை பிரிவானது ஒரு முக்கிய அம்சம் வகிப்பதுடன் ரூ.10 கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு பங்காற்றி உள்ளது இந்த பால பண்ணை அமைப்புடன் 45 கோடி மக்கள தொடர்பில் உள்ளனர் நாட்டில்ன் வளர்ச்சிக்காக  பால்பண்ணை துறை அதிகளவு உழைத்துள்ளது. இதில் விவசாயிகளின் பங்கு அதிகம் எனவும் பெருமையாக பேசினார்.