பொழுதுபோக்கு

லோ நெக்கில் கவர்ச்சி காட்டும் நடிகை கிரண்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவுக்கு ஜெமினி  படத்தின் மூலமாக அறிமுகமானவர் கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார்.

அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். நாயகியாக நடித்த காலக் கட்டங்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடித்து வருகிறார்.

 தற்போது கிரனுக்கு 38 வயதாகிறது. கிரண் சமூகவலைத்தளங்களில் அவ்வபோது பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கிளாமர் தூக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

 சமீபத்தில் லோ நெக்கில் கண்ட மேனிக்கு கவர்ச்சி காட்டும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமானது காண்போரை கிறங்கடிக்க செய்துள்ளது.