பிக்பாஸ் 6 அறம் வெல்லுமா? தொல் திருமாவளவன் ட்வீட்!!!!!

பிக்பாஸ் 6  அறம் வெல்லுமா? தொல் திருமாவளவன் ட்வீட்!!!!!


 பிக்பாஸ் 6  வெற்றி வாகை சூடுவதற்கான நாட்கள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில்  அசீமா விக்ரமனா என சமூக வலைதளங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதில் வீட்டிலுள்ள சகபோட்டியாளர்களும் வெளியில் சென்று விட்டு உள்ளே வந்த நிலையில் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எப்படியும் ஒருவருக்குதான் வெற்றி என தெரிந்துவிட்டது. அதைவிட சமூகவலைதளங்கள் முழுவதுமே  இரு பிரிவாக பிரிந்து  போட்டிகளும் பதிவுகளும் இடம் பெறுகிறது என்பது கண்கூடு.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவங்கதானா..  வெளியான லிஸ்ட்! | Big boss season 6 contestants list revealed and to be  final by the team - Tamil Filmibeat

அறம் வெல்லுமா?

தொல். திருமாவளவன் எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி அவர்கள்  தன்னுடை கட்சியே சார்ந்த விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார் ஒருவாரமே இருக்கும் நிலையில் வாக்களிக்குமாறு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். 
#பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் 
@DisneyPlusID
 app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்.
#அறம்வெல்லும்.

பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?