ரஷ்யாவின் தாக்குதலை மறைக்க நினைக்கும் உக்ரைன்?!!!

ரஷ்யாவின் தாக்குதலை மறைக்க நினைக்கும் உக்ரைன்?!!!

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 600 பேரைக் கொன்றதாக ரஷ்யா அறிவித்த நிலையில், இத்தகவலை உக்ரைன் மறுத்துள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி உக்ரைன் - ரஷ்யப் போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள மஹுவ்வா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர்.   இதற்கு பதிலடி தரும் வகையில், கிழக்கு உக்ரைனில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 600 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.   இத்தகவலை உக்ரைன் அதிபர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மூன்று வாரங்களாகியும் கண் திறக்காத இளவரசி!!