ஊதியம் கூட தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரம்....என்ன செய்யபோகிறது அரசாங்கம் ?!!!

ஊதியம் கூட தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரம்....என்ன செய்யபோகிறது அரசாங்கம் ?!!!

பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.  

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பில், 

இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது.  அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சா்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் தெரிந்துகொள்க:  வாருங்கள் ஒன்றாக போராடலாம்... புதிய பொருளாதார கொள்கையோடு இலங்கை...வெற்றி பெறுவாரா புதிய அதிபர்!!!

இந்நிலையில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவுள்ள அதிசயம்....