எஸ் எஸ் சி தேர்வு இனிமேல் தமிழில் எழுதலாம்....

எஸ் எஸ் சி தேர்வு  இனிமேல் தமிழில் எழுதலாம்....
Published on
Updated on
1 min read

SSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வை தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி. இதுவரை இத்தேர்வு ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது இந்த தேர்வுகள். காலியாக உள்ள 11, 409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உட்பட 13 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.


 தகுதி உள்ளவர்கள் பிப்- 17 தேதிக்குல்  https:|| ssc.nic.in என்ற இனையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com