அமேசானை பின்பற்றும் பிலிப்ஸ்..... தோல்வியுறும் நிறுவனங்கள்.....

அமேசானை பின்பற்றும் பிலிப்ஸ்..... தோல்வியுறும் நிறுவனங்கள்.....

அமேசான், மெட்டா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களைத் தொடர்ந்து 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக ஃபிலிப்ஸ் அறிவித்துள்ளது. 1

30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், மின்சார விளக்குகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்து வருகிறது.  இந்நிலையில் சுவாசக் கருவிகளில் ஏற்பட்ட கோளாறுகளால் அவற்றைத் திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் 4ம் காலாண்டில் மட்டும் 105 மில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து இதன் எதிரொலியாக 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஃபிலிப்ஸ் அறிவித்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தோல்வியுற்ற இந்தியா.... ராஜினாமா செய்த பயிற்சியாளர்.....