வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர் அன்பரசன்...

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர் அன்பரசன்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று அமைச்சர் அன்பரசன் வாக்கு சேகரித்து வருகிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்நிலையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பலர் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அதன்படி ஈரோடு கோட்டை பகுதியில் அமைச்சர் அன்பரசன் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.  வருகிற 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

இதில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS இளங்கோவன்போட்டியிடுகிறார்.  அவருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு பல அமைச்சர்கள் ஈரோட்டில் வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கோட்டை பகுதியில் அமைச்சர் அன்பரசன் திமுக மற்றும் காங்கிரஸ்தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.

இதையும் படிக்க:   பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் விலகிய மர்மம்.....தடவியல் துறை கூறியதென்ன?!!