அமெரிக்கா செல்ல முக கவசம் அவசியம்.....

அமெரிக்கா செல்ல முக கவசம் அவசியம்.....

Published on

அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 

அமெரிக்காவில், கடந்த 7-ந்தேதி வரையிலான அறிக்கையின்படி, 27 புள்ளி 6 சதவீதம் மக்கள் தற்போது உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். 

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வர கூடிய மற்றும் நீண்டதூர விமான பயணம் மேற்கொள்ளும் எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்து உள்ளது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com