எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக அதிமுக பொதுச்செயலாளா் ஆக முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளா் வைத்திலிங்கம் தொிவித்துள்ளாா்.
தஞ்சாவூாில் ஓ.பன்னீர்செல்வம் அணியினாின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு விலக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து வைத்திலிங்கம் செய்தியாளா்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என சாடிய அவா், எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக அதிமுக பொதுச்செயலாளா் ஆக முடியாது என தொிவித்துள்ளாா்.
இதையும் படிக்க: தேர்தல் அறிவிப்பை செல்லாது என அறிவிக்க கோரி....ஓபிஎஸ் கடிதம்!!