63 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தவு..!

இணையதள நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை வலியுறுத்தல்..!

63 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தவு..!

63 ஆபாச இணைய தளங்கள் முடக்கம்:

நாட்டில் 63 ஆபாச இணைய தளங்களை முடக்க இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணைய தளங்களை புனே உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

4 இணைய தளங்கள் முடக்கம்:

மேலும், உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.