தொடர் மழையார் தண்ணீரில் மூழ்கிய நகரம்.....

தொடர் மழையார் தண்ணீரில் மூழ்கிய நகரம்.....
Published on
Updated on
1 min read

ஆக்லாந்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். 

நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.  மேலும், இடுப்பளவிற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com