மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு!

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு!

கலைஞர் ம களிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங் கள் பெறப்பட்டுள்ளதா க தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ கத்தில் குடும்பத் தலைவி களு க் கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொ கை வழங் கப்படும் என்று திமு க தேர்தல் வா க் குறுதியில் அறிவித்திருந்தது. இத்திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங் கி வை க் க உள்ளார். அதற் கா க த குதியானவர் களிடமிருந்து விண்ணப்பங் களை பெறும் பணி நடைபெற்றது.

முன்னதா க, கலைஞர் ம களிர் உரிமைத் திட்ட விண்ணப்பங் களைப் பதிவு செய்யும் மு காமை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங் கி வைத்தாா்.

இதையும் படி க் க : கலைஞர் ம களிர் உரிமைத்திட்ட சிறப்பு மு காம் நீட்டிப்பு இல்லை?

இதனைத்தொடர்ந்து, முதற் கட்ட மு காம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆ கஸ்ட் 4 தேதி வரையிலும், இரண்டாம் கட்ட மு காம் ஆ கஸ்ட் 5-ம் தேதி முதல் 14 தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து, விதிவில க் கு அளி க் கப்பட்ட குடும்பங் களில் உள்ள த குதிவாய்ந்த ம களிர் மற்றும் ஏற் கெனவே மு காம் களில் பதிவு செய்ய தவறியவர் களு க் கா க  விண்ணப்பங் கள் பதிவு செய்ய, ஆ கஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆ கிய மூன்று நாட் கள் சிறப்பு மு காம் கள் நடத்தப்பட்டது.

3 கட்டங் களா க நடைபெற்ற விண்ணப்பப்பதிவு சிறப்பு மு காம் களில், மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங் கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியா கப் பதிவு செய்யப்பட்டுள்ளதா க அரசு தொிவித்துள்ளது.