உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பிய பாஜக குஷ்பூ.! 

உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பிய பாஜக குஷ்பூ.! 

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங் களில் டாஸ்மா க் கடை களு க் கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திற க் க அனுமதி அளி க் கப்பட்டுள்ளதற் கு பாஜ குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ கத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவே கமா க பரவிவந்த நிலையில் இரவுநேர ஊரடங் கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திமு க ஆட்சி பொறுப்பேற்றதும் முழுஊரடங் கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மா க் கடை கள் மூடப்பட்டன.ஒரு மாதங் களு க் கு மேல் தொடர்ந்த ஊரடங் கில் மேலும் சில தளர்வு களை தமிழ க அரசு நேற்று அறிவித்தது. 

அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங் களில் டாஸ்மா க் கடை களு க் கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திற க் க அனுமதி அளி க் கப்பட்டுள்ளது.ஆனால், தொற்று அதி கமுள்ள கோயம்புத்தூர், நீல கிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாம க் கல், தஞ்சாவூர், திருவாரூர், நா கப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங் களில் டாஸ்மா க் கடை திற க் க அனுமதி வழங் கப்படவில்லை.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமா க ஊரடங் கு பிறப்பித்தபோது, மது க் கடை கள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தளர்வு கள் அறிவி க் கப்பட்டபோது, மது க் கடை களை திற க் க அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால் அரசின் இந்த முடிவு க் கு எதிர்ப்பு தெரிவித்து  டாஸ்மா க் திற க் க் கூடாது என்று எதிர் கட்சித் தலைவரா க இருந்த மு. க.ஸ்டாலின், மற்றும் திமு கவினர் வீடு களு க் கு வெளியில் நின்று கறுப்பு க் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஊரடங் கில் டாஸ்மா க் மதுபான கடை களு க் கு அனுமதி அளி க் கப்பட்டுள்ளதை அதிமு க,பாஜ க உள்ளிட்ட எதிர் க் கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும்  டாஸ்மா க் கடை களை மூடவேண்டும் என்றும் அரசு க் கு கோரி க் கை விடுத்துள்ளனர்.அரசின் இந்த முடிவு க் கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கவை சேர்ந்த குஷ்பு தனது ட்விட்டர் ப க் கத்தில் "உங் களு க் கு வந்தா அது இரத்தம், எங் களு க் கு வந்தா அது த க் காளி சட்னி? பதில் சொல்லுங் க முதல்வர் மு. க ஸ்டாலின்"  என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து க் கு ஆதரவா கவும், எதிரா கவும் நெட்டிசன் கள் பதிவிட்டு வரு கிறார் கள்.