கள்ள உறவில் ஈடுபடும் பெண்ணை தவறான தாய் என கருத முடியாது... உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பெண் ஒருவர் கள்ள உறவில் இருப்பதால், அப்பெண்ணை மோசமான தாய் என அடையாளப்படுத்தி விட முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

சமீபத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், பெண் ஒருவர் திருமணத்திற்கு புறம்பாக கள்ள உறவில் இருப்பதை, அப்பெண் மோசமான தாய் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இதனை அடிப்படையாக கொண்டு பெண் குழந்தையின் பாதுகாப்பை தாயிடம் ஒப்படைக்க மறுக்க முடியாது என  தீர்ப்பு ஒன்றை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் வழங்கியுள்ளது.